TNPSC தமிழ்

கூற்றுகளை ஆராய்க. மூலையின் கணம் எப்போதும் ஒரே எடையில் இருக்காது . பிறந்ததில் ஆரம்பித்து இளமையில் மூன்று மடங்கு அதிகமாகிறது. அதன் பின் ஆண்டுக்கு மூன்று கிராம் குறைகின்றது.

கீழ்க்கண்டகூற்றுகளில் சரியானது எது

"பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது " இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்

திருக்குறளில் உள்ள அறம் அதிகாரத்தில் எத்தனை இயல்கள் உள்ளன

அறவுரைக்கோவை எனப்படுவது

Maintanined By : Uduamalai Services